சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்

சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்
இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள்
உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டு
மானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வரே – 2

1. அவரைப் போலவே நீயும் மாறிட
அவருக்காகவே நீயும் வாழ்ந்திட
துன்பம் சகிக்கவே முன்னே வருவாயே – சிலுவை

2. ஆத்துமாக்களை அவரின் மந்தையில்
கூட்டிச் சேர்க்கவே விரைந்திடுவரே
இரத்த சாட்சியாய் மரித்திடுவரே – சிலுவை



siluvai varare sernththu varungkal

siluvai varare sernththu varungkal
iyesuvin pinne sella varungkal
ulakai maranththu unnai veruththu yavaiyum viddu
manitare iyesuvaiye parrikkolvare – 2

1. avaraib polave neeyum marita
avarukkakave neeyum vaznththita
thunpam sakikkave munne varuvaye – siluvai

2. aaththumakkalai avarin manththaiyil
kuddis serkkave virainththiduvare
irathdha sadchiiyay mariththiduvare – siluvai